Gallery

பாலினத்தில் மூளைக்கும் பங்கு உண்டு

This gallery contains 2 photos.


ஆண்கள் ஏன் மார்ஸிலிருந்து வந்தவர்கள், பெண்கள் ஏன் வீனஸிலிருந்து வந்தவர்கள் என்பதற்கு விடை அறிவியலில் உள்ளது. உடற்கூறு கட்டமைப்பு ரீதியான வித்தியாசங்கள் பிறப்பிலேயே உள்ளது – பேராசிரியர் காஃபி (Edward Coffey Professor of Psychiatry) ஆண்கள் ஏன் மார்ஸிலிருந்து வந்தவர்கள், பெண்கள் ஏன் வீனஸிலிருந்து வந்தவர்கள் என்பதற்கு விடை அறிவியலில் உள்ளது எனக் கூறுகிறார் … Continue reading

Gallery

கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு

This gallery contains 1 photo.


கோலா குளிர்பானங்களை பருகுவோர் எண்ணிக்கை உலகளவில் அதிகம். கோடிக் கணக்கான லிட்டர் கோலா பானங்கள் ஆண்டுதோறும் பருகப்படுகின்றன. இது போன்ற பானங்கள் இன்றி, உயிர் வாழ முடியாது என்றே கூட பலர் நினைக்கின்றனர். கோககோலா, பெப்சி, லிம்கா  போன்றவை, பட்டி தொட்டிகளில் கூட கிடைக்கின்றன. சூப்பர் மார்க்கெட்டுகளில், கோலா பானங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை பருக, … Continue reading

Gallery

கம்பெனி உயரதிகாரிகளில் 4 சதவீதத்தினர் சைக்கோ !

This gallery contains 1 photo.


லண்டன்: பொதுவாக நிறுவன உயரதிகாரிகளை சாதனையாளர்களாகவும், ரோல்மாடலாகவும் நாம் நினைப்பது உண்டு. ஆனால், சாதாரண மனிதர்களைவிட உயர் பதவியில் உள்ளவர்களில் 4 சதவீதத்தினர் மனநோயில் சிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வு கூறுகிறது. பிரபல நிறுவனங்களில் உள்ள உயர் அதிகாரிகளின் மனநிலை குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த உளவியல் நிபுணர் பால் பபியக் ஆய்வு மேற்கொண்டார். இதற்காக யுனிவர்சிட்டி ஆப் … Continue reading