Gallery

குளோபல் வார்மிங் என்பதே பொய்

This gallery contains 3 photos.


உலகம் வெப்ப மயமாதல் (Global Warming) என்பது தற்போது, மிகவும் பரவலாகப் பேசப்படும் ஒரு பாரிய பிரச்சினை. இதற்குக் காரணமாகச் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதைக் குறிப்பிட்டுச் சொல்கின்றனர். அதிலும் குறிப்பாக உலகமெங்கும் பயணித்துக் கொண்டிருக்கும் வாகனங்கள் வெளிவிடும் புகையால், சுற்றுச்சூழல் மாசடைகிறது என்கிறார்கள். வாகனங்கள் வெளிவிடும் காபனீரொக்சைட் (CO2) என்னும் வாயுவும், மீதேன் (Methene – CH4) … Continue reading

Gallery

மூளையை தாக்கும் தவறான பழக்க வழக்கங்கள்

This gallery contains 1 photo.


1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது: காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளை அழிவுக்குக் காரணமாகும். 2. மிக அதிகமாகச் சாப்பிடுவது: இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். 3. … Continue reading

Gallery

ஆண்களுக்கு விந்தணுக்கள் வலிமைபெற ஒரு எளிமையான வழி

This gallery contains 1 photo.


இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் எல்லாருக்கும் தந்திருக்கிறது. அலுவலகத்தின் அறைகளுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும் விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபடுவதும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது நமது வாழக்கை. இந்த வாழ்க்கை முறைக்கும் குழந்தையின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிறது ஆஸ்திரேலிய ஆராய்ச்சி ஒன்று. மூன்றில் ஒரு … Continue reading

Gallery

உண்ணாவிரதம்(உண்ணா நோன்பு) மேற்கொண்டால் நீண்ட நாள் உயிர்வாழ முடியும்

This gallery contains 1 photo.


உணவு சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருப்பது உடல் நலத்துக்கு நல்லதா? அல்லது கேடு விளைவிக்குமா? என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது. எனவே லண்டனில் உள்ள ஒரு நிறுவனம், சமீபத்தில் இது குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டது. அதில், வாரத்துக்கு ஒருநாள் அல்லது 2 நாட்கள் உண்ணா நோன்பு இருப்பது உடல் நலத்துக்கு நன்மை பயக்கும். மேலும் … Continue reading

Gallery

உயிருக்கே ஆபத்து: ஒரே இடத்தில் இருந்தபடி வேலை பார்க்கிறீர்களா..?

This gallery contains 2 photos.


அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது உடல் நலனிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஒரு நாளில் பெரும்பாலான நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களில் 54 சதவீதம் பேருக்கு மாரடைப்பு தாக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கின்றது அந்த ஆய்வு முடிவு. ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருப்பவர்களுக்கு உடல் பருமன், … Continue reading

Gallery

தீராத எங்கள் தாகம்..


பசுத்தோல் போர்த்திய புலியாய் அதற்கு நாங்களெல்லாம் பலியாய்! வையகம் ஒங்கும் மார்க்கத்தின் சொந்தக்காரர்கள் நாங்கள்; திக்குத் தெரியாமல் தட்டுத்தடுமாறும் தமிழர்கள்! புலியென்று உனக்கு பெயரிட்டவன் யாரடா – நான் தொழும்போது என் முதுகில் சுட்டவன் நீயடா!! குழிப்பறித்த உனக்கு குள்ளநரி என்பதே சரி – இனி வரலாறு உரைக்கும் இந்த வரி!! காலத்தால் மறைந்திருக்கும் எங்கள் … Continue reading

Gallery

விந்தணு மூலம் அறிவுள்ளவரை உருவாக்க முடியுமா ?


விந்தணு மூலம் அறிவுள்ளவரை உருவாக்க முடியும் என்றநம்பிக்கைக்கு மருத்துவ ரீதியாகவோ அல்லது மரபணு விஞ்ஞான ரீதியாகவோ அடிப்படை ஏதும் இல்லை என்று சென்னை செட்டிநாடு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் செயற்கை கருத்தரிப்பு மருந்தியல்துறை தலைவருமான டாக்டர் என்.பாண்டியனிடம் தெரிவித்துள்ளார். நுண்ணறிவுத் திறன் என்பது தந்தையிடமிருந்து பிள்ளைக்கு விந்தணுமூலம் மாறுகிறது என்ற நம்பிக்கை ஆதாரமற்றது என்றும் … Continue reading