Gallery

கஷ்மீர்:நேருவின் மீதும் வழக்குத் தொடருங்கள் – அருந்ததிராய் ஆவேசம்

This gallery contains 1 photo.


கஷ்மீர் குறித்து நான் கூறிய கருத்துக்களை தேசத்துரோக குற்றமாக கருதி வழக்கு பதிவுச்செய்ய வேண்டும் என உத்தரவிட்ட டெல்லி நீதிமன்றம், இதைப்போன்ற வழக்கை இந்தியாவின் முதல் பிரதமர் மறைந்த ஜவஹர்லால் நேரு மீதும் அவருடைய மரணத்திற்கு பிறகு பதிவுச் செய்யட்டும் என பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் தெரிவித்துள்ளார். கஷ்மீர் குறித்து நேரு வெளியிட்ட அறிக்கைகளும், அவர் … Continue reading

Gallery

புகைபிடிப்பவர்கள் வெளியிடும் புகையினால் மரணிப்பவர்கள் ஆறு லட்சம் பேர்

This gallery contains 1 photo.


புகைப்பிடிப்பவர்கள் வெளிவிடும் புகையினால் உலகில் ஆண்டிற்கு ஆறு லட்சம்பேர் மரணிக்கின்றார்கள் என உலக சுகாதாரமையம் புள்ளிவிபரம் வெளியிட்டுள்ளது. இவ்வாய்வு 192 நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவோர் குழந்தைகளாவர். குழந்தைகளுக்கு நிமோனியா, ஆஸ்துமா போன்ற நோய்கள் உருவாக இது காரணமாகிறது. 165000 குழந்தைகள் புகைபிடிப்பவர்கள் விடும் புகையை சுவாசிப்பதனால் மரணிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் தென்கிழக்கு ஆசியா … Continue reading

Gallery

நீங்கள் எதற்கு அடிமை ?

This gallery contains 2 photos.


‘மோர் உடலுக்கு நல்லது. ஆனாலும், அதை ஓடி ஓடி விற்பனை செய்தாலும் வாங்க ஆள் இல்லை. கள் தீங்கு தரக் கூடியது. அதுவோ இருந்த இடத்தில் விற்றுப் போகிறது!’ –  கவிஞர் கபீர். எங்கே செல்லும் இந்த போதை என்று தடுமாறுபவர்களே இங்கே கொஞ்சம் இளைப்பாறிவிட்டு செல்லுங்கள். ‘Self medication’ எனப்படும் சுயமாகத் தன் வேதனைகளுக்கு … Continue reading

Gallery

காதல் ஒரு போதை: விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு

This gallery contains 1 photo.


காதல் ஒரு போதை என்று சில கவிஞர்களும் காதலை எதிர்ப்பவர்களும் கூறியிருக்கின்றனர். ஆனால், இப்போது விஞ்ஞானிகளும் அதையே கூறுகின்றனர். காதலில் விழுவது, கொக்கேய்ன் போதைப் பொருள் ஏற்படுத்துவதற்கு சமனான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என காதல் தொடர்பாக மூளையில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்த அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த ஆய்வின்படி, பார்த்தவுடனே காதல் என்பது சாத்தியமாம். மனிதர்கள் … Continue reading

Gallery

குற்றவாளியாக்கும் “கோவம்”

This gallery contains 1 photo.


கோபம் ஏன் வருகிறது என்பதை புரிந்து கொண்டாலே அதிலிருந்து மீண்டு விடலாம். கோபத்திற்கு காரணம் மனஅழுத்தம். இன்றைய நெருக்கடியான வாழ்க்கைச் சூழலில் யார்தான் மனஅழுத்தம் இல்லாமல் இருக்கிறார்கள்? காலமும், சூழலும் கோபத்திற்கு அடிப்படை காரணமாக அமைகிறது. இயந்திர கதியில் இயங்கும் நமக்கு ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்ய வேண்டி இருக்கிறது. அவற்றை குறித்தநேரத்தில் செய்ய … Continue reading

Gallery

39 சதவீத அமெரிக்கர்களுக்கு திருமணம் புளித்துப் போய்விட்டது


அமெரிக்கா திருமணத்தை மறந்துவிடுமா? என்றதொரு கேள்வி எழுந்துள்ளது. இந்த சந்தேகத்திற்கு காரணம், சமீபத்தில் டைம் இதழுடன் இணைந்து அமெரிக்காவில் வியூ ரிசர்ச் செண்டர் நடத்திய ஆய்வில் 39 சதவீத அமெரிக்கர்களுக்கும் திருமணம் புளித்துப்போன பழங்கஞ்சியாக மாறிவிட்டது தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் பல்வேறு குடும்பங்களில் நடத்திய இந்த ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. பெற்றோர்களுடன் வாழும் 18 வயதிற்கு … Continue reading

Gallery

டெங்கு காய்ச்சலை எதிர்ப்பதற்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்கள்

This gallery contains 1 photo.


டெங்கு காய்ச்சலை முற்றிலும் துரத்துவதற்காக கேமான் தீவுகளில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட 30 லட்சம் கொசுக்கள் திறந்து விடப்பட்டன. 40 ஏக்கர் நிலத்தில் திறந்துவிடப்பட்ட ஆண் கொசுக்கள் அதே இனத்தைச் சார்ந்த பெண் கொசுக்களுடன் இணை சேரும். இதனால் பெண் கொசு குஞ்சுகளை உற்பத்திச் செய்யும் தன்மையை அக்கொசுக்கள் இழந்துவிடும். இதுதான் அத்திட்டம். பெண் கொசுக்கள் … Continue reading