Gallery

தந்தைகளே..! கவனியுங்கள்..!

This gallery contains 1 photo.


வயசுக்கு வந்த பிள்ளையை வளர்க்க வேண்டியது அம்மாவோட பொறுப்பு என நைஸாக நழுவும் அப்பாவா நீங்கள்? கொஞ்சம் நில்லுங்கள். உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை நீங்கள் தான். திருதிருவென்று முழிக்காதீங்க… உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவு தான் என்கிறார் ஒரு .ஃபிரான்ஸ் நாட்டு அறிஞர். … Continue reading

Gallery

ஆய்வுத் தகவல்: முன்னோக்கி ஓடுவதை விட பின்னோக்கி ஓடினால் பலன் அதிகம்

This gallery contains 1 photo.


நமது உடல் நன்றாக இருப்பதற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற அறிவுரையை மருத்துவ நிபுணர்கள் கூறுவது உண்டு. குறிப்பாக மெல்லோட்டம் போன்ற ஓட்டப்பயிற்சியை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. தற்போது ஆய்வாளர்கள் உடல் நலத்திற்கான புதிய முறையை தெரிவித்துள்ளனர். முன்பக்கமாக ஓடுவதை காட்டிலும் பின்னோக்கிய படி ஓடினால் உடல் நல்ல வலிமையுடன் இருக்கும் என நிபுணர்கள் கூறியுள்ளனர். பின்னோக்கி … Continue reading

Gallery

தூங்காமல் இருந்தால்….

This gallery contains 1 photo.


மனிதர்களின் தினசரிச் செயல்களில் குறிப்பிடத்தக்கது, தூக்கம். தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு தூங்கி ஓய்வெடுக்கவில்லையெனில், மறுநாள் ஒழுங்காக வேலை பார்க்க முடியாது. நாள் முழுவதும் உழைக்கும் நம்முடைய உடல் உறுப்புகள் ஓய்வெடுக்கத்தான் இந்தத் தூக்கம் அவசியமாகுது (சில உறுப்புகள் 24 மணி நேரமும் இயங்குவது தனிக்கதை.). எனவே, ஒவ்வொருவருக்கும் தூக்கம் என்பது ரொம்ப அவசியம். சாப்பிடாம கூட சில … Continue reading