Gallery

பதப்படுத்தப்பட்ட உணவுகள் குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்கும்

This gallery contains 1 photo.


பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை உண்ணும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவாக உள்ளதாக அறிவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். 4000 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பதப்படுத்தப்பட்ட உணவு, கொழுப்பு மற்றும் இனிப்புகள் அவர்களின் 8 1/2 வயதில் மூளை வளர்ச்சி குறைபாட்டை உண்டாக்குவதாக அறியப்பட்டுள்ளது. எந்த அளவிற்கு இத்தகைய உணவுகளை அவர்கள் உண்கிறார்களோ அவ்வளவு அவர்களின் பொது அறிவுத்திறன் … Continue reading

Gallery

குழந்தைகளுக்கு T.V. வேண்டாமே! – ஆராய்ச்சி தகவல்

This gallery contains 1 photo.


இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை T.V. அல்லது வீடியோ படம் பார்க்க அனுமதிக்க வேண்டாம். அது அவர்களின் இயல்பான வளர்ச்சியை பாதிக்கும் என்கிறார்கள், அமெரிக்க குழந்தைகள் நல மருத்துவர்கள். இது தொடர்பான எச்சரிக்கை விடுத்துள்ளது அமெரிக்க குழந்தைகள் நல மருத்துவ அகாடமி. பெற்றோர் தமது குழந்தைகளை T.V. அல்லது பிற காட்சிகளைப் பார்ப்பதற்கு அனுமதிப்பதிற்கு பதிலாக, அவர்களுடன் … Continue reading