Gallery

ஆய்வறிக்கை: அதிகம் படித்தால் இளமையாக இருக்கலாம்

This gallery contains 1 photo.


அதிக கல்வித் தகுதிக்காக படிக்கும் நபர்கள் தங்களது வயது ஒத்த அதிக கல்வி தகுதி இல்லாத நபர்களை காட்டிலும் மிக இளமையாக இருக்கிறார்கள் என புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தேர்வுகளில் அதிக சாதனை படைக்காதவர்கள் மிக விரைவில் வயோதிக தோற்றத்தை அடைந்து விடுகிறார்கள். கல்விச் சாதனைக்காக தொடர்ந்து படிக்கும் நபர்களின் மூளை எப்போதும் சுறுசுறுப்புடன் … Continue reading

Gallery

ஆய்வறிக்கை: அதிகமாக இசை கேட்பதால் மன அழுத்தம்

This gallery contains 1 photo.


பொதுவாக இசைப் பாடல்களை கேட்டால் மன அழுத்தம் குறையும் என்பார்கள், ஆனால் அது மெல்லிய இசைக்கு மட்டும் தான் பொருந்தும். புத்தகங்கள் படிப்பதைக் காட்டிலும் MP3 பிளேயரிலும் மொபைல் போன்களிலும் இசை கேட்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. … Continue reading

Gallery

ஆய்வுத் தகவல்: தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்

This gallery contains 4 photos.


தேவைக்காக கொலைகூடச் செய்யத் தயங்காத மனிதன் சோதனையை தாங்க முடியாத காலத்தில் தானே சாவைத் தேடி தற்கொலையும் செய்து கொள்கிறான். இந்த தற்கொலை செய்யும் செயல் மனிதனோடு மட்டும் சம்மந்தப்பட்டதல்ல என்கிறது புதிய ஆய்வு ஒன்று. தாவரங்களும் தற்கொலை செய்து கொள்வது அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரியா நாட்டின் உயிர் வேதியியல் ஆய்வாளர்கள் தங்களது ஆய்வில் … Continue reading

Gallery

தூங்கிக்கொண்டே இருக்கணுமா?

This gallery contains 1 photo.


பொழுபோக்குகள் பல பல. அதில் ஒன்று தூங்குவது. நிறைய பேர் கேப் கிடைச்சா தூங்கி விடுவர். பள்ளி நேரத்தில் தூக்கம் தூக்கம், தூங்கி கொண்டே இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று பல பேர் ஆசைப்படுவர். தூக்கம் வரவில்லையே என புலம்புகிறவர்கள் ஒருபுறம் இருக்க, ஒரு நாளைக்கு 8 மணி நேரத்துக்கு மேல் தூங்குபவர்களும் இருக்கத்தான் … Continue reading