Gallery

எங்களுக்கு தேவை பிச்சையல்ல! நீதி!

This gallery contains 1 photo.


புதுடெல்லி,செப்.28: மத்திய அரசால் வாக்களிக்கப்பட்ட ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவியை கஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்ட 17 வயது துஃபைல் அஹ்மதின் தந்தை உள்பட உறவினர்கள் நிராகரித்துவிட்டனர். எங்களுக்கு தேவை பிச்சையல்ல! நீதி! எனக்கூறி துஃபைலின் தந்தை முஹம்மது அஷ்ரஃப் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வாக்களித்த நிதியுதவியை நிராகரித்துவிட்டார். கடந்த ஜூன் மாதம் … Continue reading

Gallery

சர்வதேச தர வரிசை பட்டியலில் பின்தங்கிய இந்திய பல்கலைகள்

This gallery contains 3 photos.


புதுடில்லி: சர்வதேச அளவில் வெளியிடப்பட்ட தர வரிசை பட்டியலில், இந்திய பல்கலைக் கழகங்கள் மிகவும் பின்தங்கியுள்ளன. முதல் 200 இடங்களில், ஒரே ஒரு இந்திய கல்வி நிறுவனம் மட்டுமே இடம் பிடித்துள்ளது. லண்டனைச் சேர்ந்த குவாக்குரேலி சைமண்ட்ஸ் (க்யூ.எஸ்.,) என்ற நிறுவனம் சர்வதேச அளவில், கல்வி நிறுவனங்களின் தரத்தை பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்து, … Continue reading

Gallery

பாபர் மஸ்ஜித் பிரச்சினை உருவான விதம்

This gallery contains 9 photos.


1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸலிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக் காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது. வன்முறைக் … Continue reading

Gallery

தோல் சுருக்கம் மறைய அதிகமான தண்ணீரை குடிங்க: ஆராய்ச்சி முடிவு

This gallery contains 1 photo.


லண்டன்,செப்.22:அழகான தோல் வேண்டும் என்று விரும்பாதவர்களே இருக்க முடியாது. அந்தத் தோலை பாதுகாக்க என்னென்னவோ செய்கின்றனர். சிறிது சுருக்கம் விழுந்துவிட்டால் போதும், அய்யோ போச்சே என்று கவலை அடைகின்றனர். அவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ். தோல் சுருக்கத்தை குறைக்க அல்லது அப்படியே காணாமல் போகச் செய்ய, நிறைய தண்ணீர் குடித்தால் போதுமாம். அவ்வாறு குடித்தால் தோல் … Continue reading

Gallery

பச்சை இப்போ ‘டாட்டூ’ எய்ட்ஸ் வருமாம், உஷார்!

This gallery contains 1 photo.


வாஷிங்டன்: அதிகம் ‘டாட்டூ’ (பச்சை) குத்திக் கொள்பவர்களுக்கு மஞ்சள் காமாலை, எய்ட்ஸ் வரும் அபாயம் அதிகம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. தென்பசிபிக் பெருங்கடலில் உள்ள சமோவா தீவு பழங்குடியினர் பயன்படுத்திய வார்த்தை ‘டட்டாவ்’. இதையும் ஆங்கிலேயர்கள் தங்களுக்கு வசதியாக உச்சரித்து ‘டாட்டூ’ என ஆக்கியதில் உலகம் முழுவதும் பேஷன் ஆகிவிட்டது. முன்பெல்லாம் மணிக்கட்டு ஏரியா, தோளில் … Continue reading

Gallery

உலகின் பணக்கார நாடாக கத்தார் தேர்வு !

This gallery contains 1 photo.


அமெரிக்காவில் வெளிவரும் குளோபல் பினான்ஸ் என்கிற பத்திரிகை ‘உலகின் பணக்கார மற்றும் ஏழை நாடுகளின் பட்டியலை இன்று (செப்டம்பர் 20, 2010) வெளியிட்டது. ஒவ்வொரு நாட்டின் ஜி.டி.பி.யை பொறுத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உலகத்தின் முதல் பணக்கார நாடாக கத்தார் தேர்வாகி முதல் இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் அதிகமான வருமானம் இயற்கை … Continue reading

Gallery

இப்படிக்கு உன் கணவன்..


அணுதினமும்மனு ஒன்று வைப்பாய்;எவ்வளவு பிடிக்கும் என்னை! பழகிப்போன வினா;ஆனாலும்சிரித்தப்படியே உரைப்பேன்நிறைய என்று! என்றுமே நீ கேட்ட பதில்தான்;இருந்தாலும் உன்சில்லறை சிரிப்புகள்சிலுசிலுக்கும் என்னைகுதுகலிக்கும்! கதைத்து முடித்ததும்நெஞ்சம் கனக்கும்படுத்ததும் வெடிக்கும்! காதோடு ஏதோகண்ணீர்கிசுகிசுக்கும் முடிந்ததும்கன்னம் பிசுபிசுக்கும்! துக்கத்திலேதூங்கிப்போனது தெரியாது;பதில் ஏதும் கிடையாது! துண்டித்து துண்டித்துகொடுக்கும் உன் அழைப்பைகண்டிப்பேன்;ஆனாலும் காத்திருப்பேன்மீண்டும் தருவாயா என! பேசும் நாளெல்லாம் இனிக்கும்பேசாத நிமிடம் மட்டும் … Continue reading