Gallery

மூலையில் மூளை..

This gallery contains 1 photo.


காரணத்தோடு; சில நேரம் காரியத்தோடு; உள்ளம் வெடிக்க; உதடுகள் துடுக்க; உறவுகள் அறுபடும்! முரண்டுச் செய்யும் கோபத்தால்; வாசலில் நிற்கும் பழி உணர்ச்சி; மூளையின் வேலைநிறுத்தப் பணியால் முடங்கிப்போகும் முதிர்ச்சி! இரண்டு நிமிடச் சண்டையால்; இருதயங்கள் கனக்கும்; இரத்தநாளங்கள் தவிக்கும்; கெடு கொடுக்கும் சினத்திற்குத் தடைவிதிப்போம்; கடைக்கண் பார்வைப்பட்டால் கதவடைப்போம்! Sourcs: itzyasa.blogspot.com

Gallery

அழும் வயிறு..

This gallery contains 1 photo.


அழுக்கு ஆடையும்; வறட்சிச் சிகையும்; ஏழ்மைக்கு உரிமையாளனாய் ஏழை என்றப் பெயருடன்! அழும் வயிறுக்கு ஆதரவாய் விழிகள் விசும்ப; குடலில் உலைக் கொதிக்க; பாதம் இரண்டும் படுக்கையைத் தேடும்! எச்சம் கொண்ட மிச்ச உணவை வீசுவதற்கு முன்; வீதியில் பாருங்கள்; வக்கற்று வயிற்றில் பசி சுமந்து; என்னைப்போல எவருமுண்டா என்று! Sourcs: itzyasa.blogspot.com

Gallery

Nice Chat Story..


A Guy WAS chatting with a female (never met her directly) – Online chat. (Background, both are s/w engineers by the way and both work for real big MNC’s ) Hero: Hey…GM (Good Morning)… How’s u doing today? Female: VGM…Day … Continue reading