Gallery

ஜப்பானில் பாடும் எலி பிறந்தது

This gallery contains 1 photo.


மிக்கி-மவுஸ் கார்ட்டூன்களிலும், அனிமேஷன் சினிமாக்களிலும் கதாபாத்திரங்களான எலிகள் பேசுவதை பார்த்திருப்போம். ஆனால், இதனை உண்மையான எலிகளாலும் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள் ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள். பறவைகளைப் போல் பாடும் திறமையுடைய எலிகளை அவர்கள் உருவாக்கியுள்ளார்கள். மரபணு மாற்றம் ஏற்படுத்திய எலிகளை பயன்படுத்தி ஆய்வு நடத்தியபொழுது எதேச்சையாக எலிகளுக்கு பாடுவதற்கான ஆற்றல் இருப்பது கண்டறியப்பட்டது. அதுமட்டுமல்ல, … Continue reading

Gallery

உண்மையான அன்பு..


முகம் இரண்டும்விலகிச் செல்ல; முதுகு இரண்டும்ஒட்டிக் கொள்ள; கட்டுப்பட்டோம் ஆங்கிலத்திற்கு; “ஈகோ” என்ற ஒர் எழுத்துக்கு! துண்டுப்பட்ட மனம் மட்டும் விம்மி விம்மிக் கதற; மெண்டு விழுங்கும் நினைவுகளோ உன்னைக் கண்டப்படித் தேட! வீங்கிப்போனப் பாசத்தாலே வெடித்து நிற்கும் பிரிவு; நீர்த்துப்போகும் சண்டை மட்டும் அணுதினமும் வரவு! தனித்து நின்று நினைத்துப் பார்த்தால் சினம்கூடத் தணிந்துப் … Continue reading

Gallery

கூகிளுக்கு மாற்றீடாக சீனாவின் தேடுதல் இயந்திரம்

This gallery contains 1 photo.


இணையதள உலகில் கூடுதலான கட்டுப்பாட்டை கைவசப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு சீனா புதிய தேடுதல் இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. இணையதள தேடுதல் உலகின் ஜாம்பவானாக திகழும் கூகிளை ஒரு வரையறைக்குள் நிறுத்தும் திட்டத்துடன் 42 கோடி இணையதள பயனீட்டாளர்களை கவனத்தில்கொண்டு தேடுதல் இயந்திரத்தை சீனா உருவாக்கியுள்ளது. இதன்பெயர் goso.cn என்பதாகும். சீனாவில் அதிக வாசகர்களைக் கொண்ட சீன கம்யூனிஸ்ட் … Continue reading

Gallery

Touching


I was walking around in a Big Bazar store making shopping, when I sawa Cashier talking to a boy couldn’t have been more than 5 or 6 yearsold. The Cashier said, ‘I’m sorry, but you don’t have enough money to … Continue reading

Gallery

விக்கிலீக்ஸ்:பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளை விட இந்துத் தீவிரவாதம் இந்தியாவுக்கு பேராபத்து – ராகுல் காந்தி


பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கங்களை விட இந்தியாவில் அதிகரித்து வரும் இந்து தீவிரவாத அமைப்புகளால்தான் இந்தியாவுக்கு பேராபத்து உள்ளது என்று ராகுல் காந்தி கூறியதாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவலால் பெரும் சர்ச்சை எழுந்தது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டிமோதி ரோமரிடம் இவ்வாறு அவர் கூறியதாக விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள தகவல் தெரிவித்துள்ளது. இருப்பினும் தான் இந்து தீவிரவாதத்தை … Continue reading

Gallery

என்ன அழகு


மஞ்சள் அழகா மாதுளம் பூவழகா கொஞ்சல் அழகா கோபுரம் தானழகா வஞ்சி அழகா வாய்வெடித்த பூவழகா குஞ்சம் அழகா கூந்தல் மலரழகா – இல்லை பஞ்சமில்லா மஞ்சம் அழகா மிஞ்சும் அழகு மெருகூட்டும் அழகெதென்றால் – வெள்ளை நெஞ்சம் அழகு நெடுநாட் காதலித்தும் அஞ்சுதற்கு அஞ்சுகின்ற வஞ்சமில்லா நெஞ்சமே அழகென்பேன் யான். சாதம் இடுகின்ற சந்தனக்கையழகா … Continue reading